Posts

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

Image
ப ரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி... காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்... பலன்கள்...       உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை... புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம...

Amazing health benefits tiny Quail Egg

ப்பா..!! இந்த சின்ன முட்டைக்குள்ள இத்தனை சத்துக்களா? என்ன முட்டை அது? இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வித விதமான இறைச்சிகளை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் காடை இறைச்சி சற்று பிரபலமாக கருதப்படுகிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை காடை இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. காடை இறைச்சியை போல், அதன் முட்டையும் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த முட்டையை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா என்றால் நிச்சயமாக காடை முட்டையானது பல நன்மைகளை தன்னுள் அடக்கியது தான்...! இந்த முட்டையின் அளவு சிறிது தான் என்றாலும் இதன் உள் இருக்கும் சத்துக்கள் ஏராளமாகும். இது கோழி முட்டையை விட அதிக சத்துக்களை உள்ளடக்கியது ஆகும். காடை முட்டையில் அதிகளவில் விட்டமின்களும், மினரல்களும் அடங்கியுள்ளன. இந்த காடை முட்டையானது உங்களது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். இந்த பகுதியில் காடை முட்டையின் நன்மைகளை பற்றி காணலாம். புரத சத்துக்கள் காடைகள், ஒரு வருடத்துக்கு சுமார் 250 முட...

quail egg benefits in tamil

Image
கோழி முட்டையை விட காடை முட்டையில் தான் சத்து அதிகம் என்பது தெரியுமா? காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும். காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. காடை முட்டை மிகவும் சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன் காணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள். காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளது. சிக்கன், மட்டனுக்கு பின், பல பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான் அதிகம் விற்பனையாகிறது. சரி, இப்போது காடை முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!! காடை முட்டை காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1...